வரும் 24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 24ம் தேதி நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 24ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!