ADVERTISEMENT
சென்னை:சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் இரவு 10 மணிக்குள் மழை பெய்ய வாயப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம் தேனாம்பேட்டை, நந்தனம், தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதே போன்று கோவை அதன் சுற்றுவட்டார பகுதிகளான குனியமுத்தூர், மாதம் பட்டி, ஆத்துப்பாலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!