Load Image
Advertisement

இன்று இனிதாக(பொள்ளாச்சி)

ஆன்மிகம்

கும்பாபிேஷகம்

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பணிக்கம்பட்டி, பொள்ளாச்சி. தீர்த்த ஊர்வலம்>>மதியம், 1:00 மணி.

மஹா கணபதி ேஹாமம்>>மாலை, 4:00 மணி. யாக சாலை பிரவேசம்>>இரவு, 7:00 மணி. முதல் கால யாக பூஜை>>இரவு, 8:00 மணி.

மண்டல பூஜை

ஐயப்ப சுவாமி கோவில், பொள்ளாச்சி.நடைதிறப்பு >>காலை, 5:00 மணி.கணபதி ேஹாமம்>>காலை, 5:15 மணி.சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,8:00 மணி.பஜனை>>இரவு, 7:00 மணி.

சிறப்பு வழிபாடு

*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக,அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.

* விசாலாட்சி அம்மன்உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர்.சுவாமிக்கு அபிேஷக,அலங்காரவழிபாடு>>காலை,6:30 மணி.

*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.

*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி.அபிேஷக, அலங்காரம் >>காலை,6:30 மணி.

*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.

* கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.சிறப்பு அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை, 6:00 மணி.

* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி.

சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை, 6:00 மணி.

* மாரியம்மன் கோவில், சூலக்கல். அபிேஷக, அலங்காரம் >> காலை, 6:00 மணி.

வால்பாறை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:30 மணி.

*ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை>> காலை,7:00மணி.

*காமாட்சி அம்மன் கோவில், வால்பாறை >>காலை,8:00 மணி.

*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், வால்பாறை>>மாலை, 6:30மணி.

*ஆதிபராசக்திகோவில், சிறுவர் பூங்கா,வால்பாறை >>காலை,9:00மணி.

ஆனைமலை

n ஆன்மிகம் n

சிறப்பு வழிபாடு

*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக,அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.

*ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில்,ஆனைமலை. தாயாருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.

கிணத்துக்கடவு

n ஆன்மிகம் n

*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்காரஆராதனை >> காலை,6:00 மணி.

*சிவலோகநாயகிஉடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்காரபூஜை>> காலை,6:00 மணி.

உடுமலை

n ஆன்மிகம் n

கார்த்திகை மாத விழா

உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்தியபடி பூஜை.>>மாலை, 6:00 மணி.

கும்பாபிேஷக விழா

தாண்டேஸ்வரர் மற்றும் கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில், கொழுமம், சங்கரராமநல்லுார், மடத்துக்குளம். விக்னேஸ்வர பூஜை.>>காலை, 9:00 மணி. முதற்கால யாக வேள்வி.>>மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

உச்சி மாகாளியம்மன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பணசாமி கோவில், போடிபட்டி, உடுமலை >>காலை, 9:00 மணி.

* குடலுார் மாரியம்மன், உஜ்ஜயினிமாகாளியம்மன் கோவில்,அடிவள்ளி. >>காலை,7:00 மணி.

*ஸ்ரீ கமலகாமாட்சி அம்மன் கோவில், சின்னக்குமாரபாளையம், உடுமலை.>>காலை,7:00 மணி.

* கோட்டைமாரியம்மன்கோவில், தளி. >>காலை, 7:00 மணி.

சிறப்பு பூஜை

*மாரியம்மன் கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை, 6:00 மணி.

* சீரடி ஸ்ரீஆனந்தசாய்கோவில், தில்லை நகர், உடுமலை >> பகல், 12:00மணி.

* பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை. >>காலை, 7:00 மணி.

* அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை, உடுமலை.>>காலை, 10:00 மணி.

* அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்துார், மடத்துக்குளம். >>காலை, 9:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement