ADVERTISEMENT
கோல்கட்டா: மேற்குவங்க அரசின் விளம்பர தூதராக மாஜி கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டார்.
மேற்குவங்க மாநிலத்தில் உலகளாவிய வர்த்தக மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் போது முதல்வர் மம்தா பேசியது, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி மிகவும் பிரபலமான நபர். அவரை இந்த அரசின் விளம்பர தூதராக நியமிக்கிறேன் . இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக திகழ்வார் என்றார்.இதையடுத்து விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை மம்தா ,கங்குலியிடம் வழங்கினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!