Load Image
Advertisement

26-ல் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்

 DMK District Secretaries meeting on 26th    26-ல் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
ADVERTISEMENT
சென்னை: வரும் 26-ம் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தி.மு.க,, பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க, மாவட்ட செயலர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10:30 மணிக்கு நடைபெறும். தி.மு.க, இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (3)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    எல்லோரும், "இளவரசரை து.மு ஆக்கணுமுன்னு" கூவணும். அப்பத்தான் மாவட்டச் செயலாளர் பதவி நிலைக்கும். ஓக்கே?

  • ராமகிருஷ்ணன் -

    தமிழகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் கூட்டம். ஆடல், பாடல், கூத்து, கும்மாளம் சரக்கு, வகை வகையான பிரியாணிகள் இருக்கும்.

  • ஆரூர் ரங் -

    அறிவாலயத்தில் வெஜ் பிரியாணிக்கு மட்டுமே அனுமதி. கூட்டம் சேருமா?☺️ இம்முறை ஜெகத்ரட்சகனின்... அக்கார்டு 5 ஸ்டார் ஹோட்டலில் கூட்டம் நடத்த வில்லையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்