ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க., மருத்துவ அணியின் சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையதளத்தை www.aiadmkmedicalwing.com அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று(நவ.,21) சென்னையில் துவக்கி வைத்தார். மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர்.பா.சரவணன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் டாக்டர்.ராஜசேகர், துணைச்செயலாளர்கள் டாக்டர்.அபாரூபா, டாக்டர்.ராமசாமி, டாக்டர்.பொன்னரசு, டாக்டர் அபருபாசுனந்தினி உள்ளிட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் டாக்டர்.ராஜசேகர், துணைச்செயலாளர்கள் டாக்டர்.அபாரூபா, டாக்டர்.ராமசாமி, டாக்டர்.பொன்னரசு, டாக்டர் அபருபாசுனந்தினி உள்ளிட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!