திருச்சி: திருச்சி ஜாபர்ஜா தெருவில் உள்ள 4 நகைக் கடைகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 6 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நகைக் கடைகளில் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர்.
மொட்டை தலை மூன்றெழுத்து ஜுவல்லரி டிவி விளம்பர ஆசாமி அலுவலகத்தில் சென்று பார்த்தீர்களா.. சந்தனமண்டையிலும் உள்ள ஒளிச்சு வெச்சு இருப்பானுங்க விடாதீங்க ஆபீஸர்ஸ்.