Load Image
Advertisement

நவ.,23ல் கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு

Cauvery Water Management Committee to meet on Nov 23   நவ.,23ல் கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு
ADVERTISEMENT

சென்னை: நாளை மறுநாள் (நவ.,23) வீடியோ கான்பரன்சிங் மூலம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் நவ.,1 முதல் 23ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட நிலையில், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement