Load Image
Advertisement

டிரைவரை கடித்த தி.மு.க., நிர்வாகி கைது

 DMK executive arrested for biting driver   டிரைவரை கடித்த தி.மு.க., நிர்வாகி கைது
ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அம்பாரம்பாளையம் ஊராட்சி தலைவர் சகர்பானு கணவர் பைசல், 40. இவர் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., சிறுபான்மை இணை செயலாளராக உள்ளார். குடிபோதையில் ஆட்டோ டிரைவர் இளையராஜா என்பவரை கடித்து, தாக்கிய வழக்கில் பைசல் கைது செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து (13)

  • Raghavan - chennai,இந்தியா

    கோவத்தில் கண்ணு மண்ணு தெரியாமல் வேற எங்கயாவது கடிக்காமல் விட்டாரே அதுவரை நிம்மதி

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எந்த ஒரு இடத்தில் கடித்து வைத்துள்ளான் அந்த பைசல் அலி

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    டாஸ்மாக் தண்ணி பாட்டில் மட்டும் கொடுத்தால் போதுமா, கடிக்க லெக்பீஸ் வேண்டாமா? அதனால் பொறுமை இழந்து, ஹீ..ஹீ..

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கடி பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு திமுக நிவாரண நிதி அள்ளிக்கொடுக்கும். ஏன் என்றால் கடித்தவர் திமுக கண்மணி அப்ப கழக கண்மணிக்கு என்ன கொடுக்கும்? வேற என்ன, மேலும் இரண்டு மது பாட்டில்கள்.

  • Godyes - Chennai,இந்தியா

    மூர்க்கன்களூக்கு வெளி நாட்டு மூர்க்கன்கள் உதவி கிடைக்கிறது.இங்கு. அவர்களுக்கு சிறுபான்மைகள் என்ற செல்ல பெயரில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.அந்த தெனாவெட்டில் கண்ட இடத்தில் வாய்வைத்து கடித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement