வாசகர் கருத்து (6)
சோகம் .பாவம் அவர் குடும்பத்தார் .
மனிதன் புகழ்இற்கு ஆசைப்பட்டு உயிரை விடுகிறான். நீ எடுத்த போட்டோ புதிது ஒன்றுமல்ல. ஏற்கனவே ஆண்டவன் அருளிய அனைவரும் பார்த்த இயற்கை தான். குறுக்கு வழியில் கிடைக்கும் புகழ் நிலைக்காது. கஷ்டப்பட்டு, இந்த இயற்கையை காப்பாற்று. உன்னை இந்த உலகம் பாராட்டும். ஒரு செகண்டில் உன்னால் இந்த இயற்கையை காட்ட தான் முடியும். காப்பாற்ற முடியாது.
இந்த மாதிரி ஆபத்தான செல்பி படமெடுக்கும் ஆசையால் ஏராளமான பேர் உயிரிழந்துள்ளார்கள். மலை உச்சியில் நின்று கொண்டு செல்பி எடுப்பது, வேகமாக வரும் ரயிலுக்கு முன்னால் நின்று கொண்டு எடுப்பது, அருவியின் கீழ் நின்று கொண்டு எடுப்பது, காட்டு யானை அருகில் நின்று எடுப்பது, பைக் ரேஸ் செய்து கொண்டே எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுல எதுக்குங்க காவல் துறை. அவங்களுக்கு இருக்குற வேலை பார்க்கவே நேரமில்லை. இதுல எவன் மொபைலை தூக்கிகிட்டு செலஃபீ எடுக்குறான்னு பாத்துகிட்டு இருப்பாங்களா. இதெல்லாம் சுய கட்டு பாடு இருந்தால் போதும். இதெல்லாம் இந்த மனிதர்களின் பொறுப்பற்ற செயல்களால் வருவது. ரேஸ் பைக் விஷயத்திர்ற்கு காவல் துறை இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம். காரணம் இந்த ரேஸ் பைக் காரனுங்களால பல உயிர்கள் பாதிக்க படுத்து.
செல்பி எடுத்து போய் சேருபவர்கள் எல்லாம் போய் சேரட்டும். நாம் நம் வேலையை பார்ப்போம்.
கள்ளச்சாராயம் குடுச்சி செத்தாதான் காசு கொடுப்பானுங்க. செல்பிக்கெல்லாம் கெடயாது.