ADVERTISEMENT
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5730க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!