ADVERTISEMENT
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4015 கன அடியிலிருந்து வினாடிக்கு 4038 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 26.70 டிஎம்சியாக உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!