திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நீதிமன்றம் அருகே கடை ஒன்றில் மீது நாட்டு வெடிக்குண்டு வீசி தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிறுவன் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் கடையில் உள்ளே ஒரு குண்டை தூக்கி எறிந்த நிலையில் அது வெடிக்கவில்லை. மற்றொரு குண்டு கடையின் போர்டில் விழுந்து வெடித்துள்ளது தெரியவந்துள்ளது.
வாசகர் கருத்து (10)
இவரு என்னிக்கு வயசுக்கு வந்து சர்வாதிகாரியாக மாறி.. அதுக்குள்ள நமக்கு பேரன் பேத்தியே பிறந்திருக்கும் எல்லாம் வாய்ச்சவடால் பேச்சு தான். காரியத்தில் பூஜ்யம்
வயது வரம்பை ஓரளவுக்காவது உபயோகிக்கலாமே. Baby பேபி என்றால் ஒரு வயதுக்கும் குறைந்தது. toddler என்றால் குறுநடை போடும் குழந்தை, ஒன்றிலிருந்து மூன்று வயது. ஆக குழந்தை என்றால் மூன்று வய வரை என்று எடுத்துக் கொள்ளலாமே. சிறுவன் என்றால் பொதுவாக 14 வயது வரை ஆனால் UN வரைமுறைப்படி, உரிமை சம்பந்தமான விடயங்களில் 18 வரை. இதில் ஏதாவது ஒன்றாய் பாவிக்கலாம்.இளஞன் யுவதி என்றால் 15 முதல் 24 வரை. முதியோர் என்றால் 60 க்கு மேட்பட்டோர். இது மாற்றப்பட வேண்டிய ஓன்று. உங்கள் செய்தியில் சிறுவன் என்றல் உண்மையில் 14 குறைத்தவனா இல்லை
யாரிந்த நாங்குநேரி கருக்கா?.... இவருக்கு எப்ப பைக்கில் கும்பலாக தமிழகமெங்கும் ஜாலியா சுத்தும் வாய்ப்பு கிடைக்கும்?...
ஹி ஹி ஹி... தமிழகம் தான் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் நம்பர் ஒன்னு....
அந்த சிறுவன் செய்ததில் தவறு எதுவும் இல்லை. அவன் கேற்கிறான், தமிழக அரசு பட்டாசு மட்டும்தான் வெடிக்க கூடாது என்று தடை விதித்திருக்கிறது. ஆனால் நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு வெடிக்க தடை எதுவும் விதிக்கவில்லை. ஆகையால் நான் வெடித்தேன் என்று. அவன் விவாதம் முற்றிலும் சரி.