தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
அ.தி.மு.க - பாஜ., உடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது என தி.மு.க.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் தி.மு.க., வின் குற்றச்சாட்டிற்கு, நாங்கள் பாஜ., வுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அ.தி.மு.க., - பாஜ., உறவு பற்றி ஸ்டாலின் கூறியது, சிறுபான்மை மக்கள் மன மாற்றம் திமுக கணக்கை திருப்பி போட்டதா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (3)
1).யார் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவிற்கு என்ன பிரச்சினை. ஏன் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணி பற்றி திமுக பேசுவது இல்லை. பக்கத்து மாநிலம் கேரளாவில் தனி கூட்டணி தமிழகத்தில் தனி கூட்டணி இதுதான் இண்டி கூட்டணி.2). தற்போதைய ஆட்சியை பார்த்து ஏன் திமுகவில் உள்ள தொண்டர்களே இந்த முறை திமுகவிற்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.3). எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலத்தில் சிறுபான்மையினர் அஇஅதிமுகவக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பதை நாம் மறக்க கூடாது.4). அதனால்தான் திமுக இந்த பொய் பரப்புரையை செய்கிறது.5). ஒருவேளை காங்கிரஸ் அஇஅதிமுக உடன் சேர்ந்தால் திமுக வரும் தேர்தலில் முக்காடு போட வேண்டியதுதான்.
பா.ஜ.க.அ.தி.மு.க.உறவு சுமுகமாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு சிக்கல் உறவுமுறிந்தாலும் கூட்டணி கட்சியினரால் சிக்கல் ஆக..நிம்மதி தொலைந்தது
மு க ஸ்டாலின் அவர்களின் குடும்பத்துக்கு IT RAID செய்தால் மட்டுமே மோடி ஸ்டாலின் கூட்டணி இல்லை என்று அர்த்தம்.மறைமுக உடன்படிக்கை இருப்பதாக நினைக்க வேண்டியுள்ளது .அவ்வாறு இருக்க அதிமுக மறைமுக கூட்டணி பிஜேபி என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது .