கூட்டுறவு கடனை திருப்பி செலுத்தணும்
கடனை நாங்கள் கொடுகிறோம். அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோஷம் தான் அதிகம் உள்ளது. அப்படி இருந்தால், கூட்டுறவு துறையும், அரசாங்கமும் ஸ்திரமாக இருக்காது. நீங்கள் வாங்கிய கடனை கட்ட வேண்டும்.
மார்வாடியிடம் கடன் வாங்கினால் மட்டும், கடனை கட்டுகிறீர்கள். என்னுடைய தாழ்மையான கோரிக்கை, கடனை வாங்கினால், அதை திருப்பி கட்ட வேண்டும். தள்ளுபடி செய்வர் என எதிர்பார்க்கக் கூடாது.
- துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர்
நகையை அடகு வையுங்கள் நாங்கள் பதிவிக்கு வந்ததும் தள்ளுபடி செய்கிறோம் என்று சொன்னது உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஸமஜ்வாதி கட்சியா ?