Load Image
Advertisement

கஞ்சா வழக்கில் 84 பேர் கைது



சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 84 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 56.6 கிலோ கஞ்சா, மூன்று இருசக்கர வாகனம், ஆட்டோ, 1.76 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

நடப்பாண்டில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 76 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement