Load Image
Advertisement

வக்பு பெயரில் சொத்து அபகரிப்பு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

Property grab in the name of Waqf: Hindu front alleges   வக்பு பெயரில் சொத்து அபகரிப்பு: ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
ADVERTISEMENT
திருப்பூர்: 'வக்பு வாரியம் பெயரில் சொத்துக்களை அபகரிப்பதை தடை செய்ய வேண்டும்' என, ஹிந்து முன்னணி தெரிவித்துஉள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:



தமிழகத்தில் தொடர்ந்து எவ்வித ஆவணமும் இல்லாமல், சட்டத்தையும் விதிமுறைகளையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் கடைபிடிக்காமல், 'வக்பு சொத்து' என்று கூறி, மக்களின் சொத்தை ஆக்கிரமித்து, அபகரிப்பது வாடிக்கையாகி விட்டது.

அதிலும், கடந்த, இரு ஆண்டு காலமாக இந்த நில அபகரிப்பு செயல் மிக அதிகமாக நடக்கிறது. வேலுார், திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் திடீரென வக்பு சொத்து என்று அறிவித்து, உரிமை கோரிய விஷயத்தில பெரும் பதற்றமும், போராட்டமும் வெடித்தது.

மாநில அரசு தற்காலிமாக தீர்வு செய்ததை போல இல்லாமல், யாரும் எளிதாக ஆய்வு செய்யும் வகையிலும், ஆவணங்களை எளிதாக பதிவிறக்கம் செய்யும் வகையிலும் கணினி மயமாக்கப்பட வேண்டும்.

எவ்வித ஆவணங்களும் இல்லாமல், முறைகேடாக வக்பு சொத்து என்று அறிவித்து சொத்துக்களை வக்பு வாரியம் ஆக்கிரமிப்பு செய்வதையும், அபகரிப்பதையும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (15)

  • Bahurudeen Ali Ahamed - aranthangi,இந்தியா

    நிலம் கையகப்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் காண்பித்து பேச வேண்டும், இப்படி பொத்தம் பொதுவாக பேசுவது நல்லதில்லை. தேவையில்லாமல் பதற்றம் தான் ஏற்படும்

  • Rajinikanth - Mylapore,இந்தியா

    என்னதான்பா உங்களுக்கெல்லாம் பிரச்சனை?

    • Rajinikanth - Mylapore,இந்தியா

      எல்லா சமூகத்தினரும் இங்கு ஒற்றுமையாக நலமாக தான் வாழ்கிறார்கள். வடக்கில் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கலகமூட்டி குளிர் காயும் பருப்பு, இங்கு தமிழகத்தில் வேகாது.

  • Rajathi Rajan - Thiravida Naadu,இந்தியா

    கோவில் பேரில் பொது சொத்தை அட்டையே போடும் சங்கி சொல்லுவது தான் வேடிக்கை, கோவில் சொத்தை எல்லாம் இந்து சங்கி என்ற பெயரில் அட்டையை போட முடியளுனு இப்படி எல்லாம் இது கூவுது... திராவிட மடலில் உன் பப்பு வேகாது.......

  • SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா

    ஐயோ..., இந்த பொந்து பின்னணிக்கு இது மட்டும்தான் வேலையே...???

    • Nagendran,Erode - ,

      ஆனா உனக்கு வெடிகுண்டு வைப்பதுதான் வேலையே அதுவும் Friday special...

    • P Karthikeyan - Chennai,இந்தியா

      தமிழ்நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் இந்துக்களின் கடைகள் வியாபார தளங்களை அத்துமீறி ஆக்கிரமித்து உரிமையாளர்களை விரட்டி அந்த கடைகளை நடத்துகின்றனர். இதுதான் அல்லா அவர்கள் கற்றுக்கொடுத்த நல்லொழுக்கமா. இந்துக்கள் நடத்தும் நடத்திய பிரியாணி கடைகளை பெயர் மாற்றம் செய்யாமல் அதன் உரிமையாளர்கள் விரட்டிவிட்டு இவர்கள் நடத்துகின்றனர் ..முகலாய படையெடுப்பு திரும்புகிறது

    • Duruvesan - Dharmapuri,இந்தியா

      இங்க இருக்கவங்க அத பார்த்துக்குவானுங்க

    • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

      சுமாவாச்சும் சொல்லணும் னு சொல்லாத ஆதாரம் இருந்தா காட்டு பார்ப்போம்

    • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

      கைக்கொண்ட மட்டும் திருட வேண்டும். அடுத்தவன் சொத்தை ஆட்டையை போடவேண்டும்.

    • SYED USMAN SYED MUSTHAFA - kuala lumpur,மலேஷியா

      பீசப்பிகள் தன்னுடைய வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு நாடகமாடிய செய்திகளெல்லாம் வெள்ளிவிழா கண்டுவிட்டது.

  • ரமேஷ்vpt -

    வக்பு வாரியம் என்ற பெயரில் இவர்கள் அடுத்தவர்களின் சொத்துக்களை ஆட்டையை போடுகிறார்கள். இதை இந்த அரசு தடுத்து நிறுத்தவில்லையென்றால் அது மிககலவரமாக உருவெடுக்க வாப்பாக அமைந்துவிடும். இந்த மாடல் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? இல்லை ஓட்டுக்கள் போய்விடுமே என்று கண்டும் காணாமல் இருந்துவிடுமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்