Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி: திருவள்ளூர்

சிறப்பு அபிேஷகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அதிகாலை, 4:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம்

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.

லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

படவேட்டம்மன் கோவில் மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.

மண்டலாபிேஷகம்

வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி தாலுகா, மண்டலாபிேஷகம் ஒட்டி, யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை 8:30 மணி.

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

ராகு கால பூஜை

பொன்னியம்மன் கோவில், பொதட்டூர்பேட்டை. சிறப்பு தீபாராதனை.மாலை 3:00 மணி. 4:30 மணி.

ஸ்ரீசர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், துர்கை சன்னதி, சுருட்டப்பள்ளி. மாலை 3:00 - 4:30 மணிஸ்ரீஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், துர்கை சன்னதி, ஊத்துக்கோட்டை. மாலை 3:00 - 4:30 மணிஸ்ரீலோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், துர்கை சன்னதி, தாராட்சி, மாலை 3:00 - 4:30 மணி

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், துர்கைக்கு அபிேஷகம், மாலை 3:30 மணி.

மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு அபிேஷகம், மாலை 3:00 மணி.

வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்கை அம்மனுக்கு அபிேஷகம், மாலை 3:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், மாலை 3:00 மணி.

நித்யபூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.

வெள்ளாத்துாரம்மன் கோவில், வெள்ளாத்துார், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், காலை 10:00 மணி.ஓசூரம்மன் கோவில், பெருமாநல்லுார், நித்திய அபிஷேகம், அலங்காரம், காலை 10:30 மணி.நாகவல்லி உடனுறை நாகேஸ்வரர் கோவில், நாகபூண்டி. நித்திய அபிஷேகம், அலங்காரம். காலை 8:00 மணி.அகத்தீஸ்வரர் கோவில், பொதட்டூர்பேட்டை.. அபிஷேகம், அலங்காரம், காலை 8:00 மணி.சங்கமேஸ்வரர் கோவில், பள்ளிப்பட்டு. அபிஷேகம், அலங்காரம், காலை 8:30 மணி.நெல்லிக்குன்றம், சுப்ரமணி சுவாமி மலைக்கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை., அபிஷேகம், அலங்காரம். காலை 9:30 மணி.அனுமன் கோவில், பள்ளிப்பட்டு சாலை, ஆர்.கே.பேட்டை. சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.சுந்தரராஜபெருமாள் கோவில், ஆர்.கே.பேட்டை, அபிஷேகம், மலர் அலங்காரம், காலை 7:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement