வடமாநில பெண் மாயம்
தேனி: மத்தியபிரதேசம் முரைனா மாவட்டம் சத்தியேந்திரன் 24. இவருக்கு 10 மாதங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனம் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கணவன் மனைவி இருவரும் கோட்டூரில் தங்கினர். கணவர் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்தார்.
இந்நிலையில் சோனம் வீட்டில் இருந்து மாயமானர். சத்தியேந்திரன் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!