மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை
தேனி: தேனி கம்மவார் ஐ.டி.ஐ.,யில் மாணவர்களுக்கு ரத்த பிரிவு கண்டறியும் பரிசோதனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
கொடுவிலார்பட்டி தனு கேர் ரத்த பரிசோதனை நிலையத்தினர் மாணவர்களுக்கு ரத்தபிரிவினை கண்டறிந்து தெரிவித்தனர்.
தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, கல்லுாரி செயலாளர் பெருமாள்சாமி, ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐ.டி.ஐ., ஏ.டி.ஓ., அபினாஷ், ரத்த பரிசோதனை நிலைய நிர்வாகி சரவணஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!