இந்திரா பிறந்த நாள் விழா
தேனி: தேனி நேரு சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகரத்தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, நகர துணைத்தலைவர் கருப்பசாமி, மாவட்ட செயலாளர் அபுதாஹிர், நிர்வாகிகள் நாகராஜன், சின்னபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!