அலைபேசியில் மிரட்டல்
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ஜெகஜீவன் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து.
இவருக்கும் இவரது 24 வயது மகளுக்கும் மர்மநபர்கள் அலைபேசியில் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா, மூன்று அலைபேசி எண்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!