ADVERTISEMENT
சின்னசேலம், : தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, மூலவருக்கு 108 வலம்புரி சங்கினால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஸ்ரீதர் குருக்கள் பூஜைகளை செய்து வைத்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!