Load Image
Advertisement

விவசாயி வீட்டில் கொள்ளை



வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு விவேகானந்த நகரை சேர்ந்த விவசாயி குமரன் குமரன் 35. இவர் நவ.18ல் குடும்பத்தினருடன் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக சென்றார். நவ.19ல் காலை குமரன் வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். நவ.20ல் வெளியூரிலிருந்து வந்த குமரன்,தன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது 12 பவுன் நகை ரூ. 2 லட்சம் திருடு போனது தெரிந்தது. வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement