தொழிலாளி தற்கொலை
வடமதுரை: மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ்குமார் 40. கருத்து வேறுபாடால் இவரது மனைவி சாந்தியை பிரிந்து தஞ்சாவூரில் பணிபுரிந்தார். உறவினர் வீட்டு விஷேசத்திற்காக வடமதுரை தென்னம்பட்டிக்கு வந்த சுரேஷ்குமார் நேற்றுமுன்தினம் மாலை தம்பி பாலமுருகன் வீட்டின் மாடியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். வடமதுரை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி விசாரிக்கிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!