ADVERTISEMENT
பழநி: பழநி புனித மைக்கேல் ஆதிதுாதர் சர்ச்சில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடந்தது.
கொடிமர அர்ச்சிப்பு விழாவில் திண்டுக்கல் மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி கொடிமரத்தை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். சர்ச் பங்கு தந்தை ஸ்டான்லி ராபின்சன் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!