ADVERTISEMENT
விருத்தாசலம், : விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, நேற்ற திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 18ம் தேதி கொண்டாடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மாலை 7:00 மணிக்கு சாமிக்கு அபிேஷகம் நடந்தது.
இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!