ஆசிரியர் சங்கநிர்வாகிகள் தேர்வு
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கிழக்கு வட்டார கிளையின் அமைப்பு தேர்தல் கமிஷனர்கள் ஜோசப் ஜெயசீலன், சித்ரா முன்னிலையில் நடந்தது. வட்டார தலைவர் சாந்தி, செயலாளர் எமிமாள் ஞானச்செல்வி, பொருளாளர் ஜீவானந்தம், துணை தலைவர்கள் ராமகிருஷ்ணன், லலிதா, பெமினா, துணை செயலாளர்கள் லட்சுமி, பரிமளா, ஜெசிந்தா, செயற்குழு உறுப்பினர்கள் ரெஜினா, விநாயகர், லட்சுமி, சித்ரா, ஞானமலர், கலைவாணி, ஹெலன் தெரசா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!