பைரவர் யாகம்
மதுரை: கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது.
ஐயப்பன் குருக்கள் யாகத்தை நடத்தினார். திலகா குசலவன், சோமசுந்தரம், வெங்கடேசன், அனிதா லட்சுமணன், வெங்கடேஸ்வர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!