Load Image
Advertisement

விவசாயிகளுக்கு போராட உரிமை இல்லையா?: விறுவிறுப்பான விவாதம்

Dont Farmers Have Right to Struggle?: A Violent Debate   விவசாயிகளுக்கு போராட உரிமை இல்லையா?: விறுவிறுப்பான விவாதம்
ADVERTISEMENT
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.


இன்றைய நிகழ்ச்சியில்




பல முனையில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிராக போராடிய விவசாயிகள் ஆறு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை, தமிழக அரசு ரத்து செய்தது. இது தொடர்பான அரசாணையையும் வாபஸ் பெற்றது.

இந்நிலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: தமிழகத்தில் போராட்ட உரிமை பறி போகிறதா? என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.


காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்




https://www.youtube.com/watch?v=4VvMeQrfn1g



வாசகர் கருத்து (2)

  • பைரவர் சம்பத் குமார் -

    1). எவனொருவன் தனுக்கு உணவளிக்கும் விவசாயியை வஞ்சிக்க முற்படுகிறானோ அவன் அழிவு கிருஷ்ணரால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என அர்த்தம் கொள்ளலாம்.2). அதேபோல் விவசாயியை துன்புறுத்துபவர்கள் ஒரு கொடுங்கோலனாகதான் இருக்க முடியும்.3). எப்பொழுது அதர்மம் தலை விரித்து ஆடுகிறதோ அப்பொழுது இறைவன் தர்மத்தை நிலைநிறுத்தி பூமியை சமநிலை படுத்துவார்.4). மனித தவறுகளை இறைவன் மன்னிப்பார் அதே தவறுகள் எல்லை மீறும்போது சிசுபாலனை கிருஷ்ணன் வதம் செய்தமாதிரி இறைவன் தண்டனை தருவார்.

  • குமரி குருவி -

    தி.மு.க.ஆதரவு என்றால் அள்ளி அணைக்கும் எதிர்ப்பு என்றால் கிள்ளி எறியும் ஆக விவசாயிகள் ஏமாளி கோமாளி தி.மு.க.வுக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement