Load Image
Advertisement

ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

 Drugs worth Rs.2 crore seized    ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
ADVERTISEMENT

சென்னை: சென்னை பல்லாவரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த சூரியமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போதை பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், சூரியமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் காவல் நிலையத்தில் இருந்து மாயம் என்று ஒரு செய்தியை நாம் நாளை படிக்க நேரிடும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement