Load Image
Advertisement

திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்: பலர் கைது

 Protest by devotees demanding cancellation of darshan fee in Tiruchendur Police attack More than 200 arrested   திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்: பலர் கைது
ADVERTISEMENT
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தின் போது 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.


இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் அரசு ராஜா மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி கோட்ட தலைவர் தங்கமனோகர் ஆகியோர் உட்பட இந்து முன்னணி தொண்டர்கள் முருக பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆயிரம் இரண்டாயிரம் மூவாயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த கோரி கோஷம் எழுப்பினர்.
கூட்டத்தில் உள்ளே புகுந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கினார்இதனால் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் திருச்செந்தூர் கிழக்கு பிரகாரம் போர்க்களம் போல் காட்சி ஆனது
அநியாயமாக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அறநிலையத்துறை மற்றும் திமுக அரசுக்கு எதிராக பக்தர்கள் மண்ணை தூவி சாபம் விட்டு சென்றனர்

இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்


வாசகர் கருத்து (14)

  • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

    சும்மாவாச்சும் பொய் சொல்லாதீங்க...? கிட்டதட்ட இரண்டு லட்சம் பாஜக தொண்டர்கள் கைதாகி இருக்காங்க...? அந்த மாவட்ட சிறைகள் நிரம்பி... வெளி மாவட்டங்களில் உள்ள பெரிய பெரிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • seshadri - chennai,இந்தியா

    எல்லா கோவில்களிலும் கட்டண தரிசனத்தை ஒழிக்க வேண்டும். வி ஐ பி முதலான தரிசனங்களை தடை செய்ய வேண்டும். கடவுள் முன் எல்லோரும் சமம் என்றால் இதை நடை முறை படுத்த வேண்டும். கேரளாவில் இது செய்யும் பொது ஏன் தமிழ் நாட்டில் முடியாது.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    கட்டணம் உயர்த்தப்பட்டால் ,கோவிலுக்கு வரும் கூட்டம் குறையும்

  • Narayanan - chennai,இந்தியா

    ஒரு அமைச்சர் அதுவும் துறை சார்ந்த அமைச்சர் சேகர்பாபு இந்த வயதிலும் பொய்ச்சொல்கிறார். அப்படி ஏதும் கட்டணம் இல்லை என்று சொல்லும்போது ஏன் கைது?

  • rmr - chennai,இந்தியா

    church masuthi ellathukum tharisana kattanam avasiyam athai seiyima intha hindhu virotha dravida arasu ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement