Load Image
Advertisement

காவிரி ஆணைய அதிகாரிகள் மெத்தனம்: அமைச்சர் துரைமுருகன்

 Cauvery Commission officials are complacent: Minister Durai Murugan    காவிரி ஆணைய அதிகாரிகள் மெத்தனம்: அமைச்சர் துரைமுருகன்
ADVERTISEMENT

சென்னை: காவிரி விவகாரத்தில் ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி ஆணைய அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்துக்கு கர்நாடகா 140 டி.எம்.சி., காவிரியில் தர வேண்டும்; ஆனால் 54 டி.எம்.சி., மட்டுமே கொடுத்துள்ளது. ஏதோ எதிரி நாட்டுடன் மோதுவது போலவும், நாம் ஏதோ சலுகை கேட்பது போலவும் நடந்து கொள்கிறது கர்நாடகா.

கர்நாடகாவின் இந்த போக்கு, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. சித்தராமையா, சிவக்குமார் இருவரும் எனக்கு வேண்டியவர்கள்; அவர்கள் பிடிவாதமாக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. காவிரி விவகாரத்தில் ஒழுங்காற்றுக்குழு, காவிரி ஆணைய அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொள்கின்றனர். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (12)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இவர்கள் ஜனநாயகத்தைப்பற்றி பேசுவது கேலிக்கூத்து. தமிழ்நாட்டில் போலீசை வைத்து அராஜக ஆட்சிதான் நடக்கிறது.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இவர்களுக்கு எல்லோருமே வேண்டியவர்கள் தான், அதனால்தான் தரவில்லை. இவங்களுக்குள் அட்ஜஸ்ட்மென்ட், அதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்.

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    முடிஞ்சத பாத்துக்கோ. திமுக ஆட்சியில் ஒருபோதும் தண்ணீர் கிடைக்காது.

  • DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ

    மாண்பு மிகு அமைச்சர் துரைமுருகன் தமிழ் மக்களை மகிழ்விக்க எப்போதும் நகைச்சுவையுடன் பேசுபவர்.என்பது ஊரறிந்த விஷயம்

  • GSR - Coimbatore,இந்தியா

    மெட்ராஸ் - ல உக்காந்திட்டு ஒருத்தர் லெட்டர் எழுதி போட்டுட்டே இருப்பாரே. இந்த கெடுவு எழுதலங்களா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்