Load Image
Advertisement

பிரதமர் ஆகும் ஆசையா?: முதல்வர் ஸ்டாலின் பதில்

 Want to be Prime Minister?: CM Stalins reply    பிரதமர் ஆகும் ஆசையா?: முதல்வர் ஸ்டாலின் பதில்
ADVERTISEMENT
சென்னை: பிரதமர் ஆகும் ஆசை உள்ளதா? என்ற கேள்விக்கு, '' நாட்டின் சூழலைக் கருத்தில் கொண்டு இண்டியா கூட்டணியில், தி.மு.க., தன் பங்களிப்பை அதிகரித்துள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர். எனக்கும் என் உயரம் நன்றாகத் தெரியும் என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: இண்டியா கூட்டணி முதல் ரவுண்ட் வெற்றியைப் பெற்றிருக்கிறது. கர்நாடக மாநிலச் சட்டசபை தேர்தல் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் அந்த வெற்றி கிடைத்திருக்கிறது. பா.ஜ., வின் 9 ஆண்டுக்கால ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத, மக்கள் விரோத ஆட்சியே இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்திருக்கிறது.

பா.ஜ., வுடன் இருக்கும் மற்ற நிழல் கூட்டணிகளான 'அமலாக்கத்துறை', 'வருமானவரித்துறை' போன்றவை மேலும் பல கட்சிகளை இண்டியா கூட்டணிக்கு வரவழைக்கும். அரசியல் சட்டமும் அதன் கொள்கைகளும், மக்களும்தான் தான் எங்கள் கூட்டணியை இயக்கும் விசை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


வாசகர் கருத்து (18)

  • ßß -

    உடனே சிரித்து விடவும் சிரிப்பு முக்கியம்

  • ராமகிருஷ்ணன் -

    டெல்லி பப்புவும், சென்னை பப்புவும் சேர்த்து என்ன செய்வார்கள் நினைத்து ரொம்ப சிரித்தேன். ரிசல்ட் எப்படி இருக்கும். திருட்டு ஊழல், திவால், மதகலவரங்கள் மிக அதிக அளவில் நடக்கும். மத்திய மாநில அமைச்சர்கள் இமயமலை அளவுக்கு சொத்துக்களை குவிப்பார்கள், இந்துக்கள் உயிர் பிழைக்க அகதிகளாக பல நாடுகளுக்கு ஓடும் நிலை உருவாகும்., முஸ்லிம் தலைவர்கள் ஆட்சிக்கு வந்து முஸ்லிம்நாடாக்கி விடுவார்கள்.

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    முட்டாள் இந்துக்கள் வோட்டை போடும் வரை இந்த திருடர்கள், பல தலைமுறைக்கு கொள்ளை அடித்து சொத்து சேர்க்கும் கயவர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அமெரிக்க அதிபராகும் ஆசையும் இருக்கு. இதற்கு முப்பத்தொன்பது எம்பீக்கள் பத்தாதா என்ன? சொல்லுங்கண்ணே.

  • Sarala - Villaivakkam,இந்தியா

    ஜநாயகத்தை பற்றி பேச இவன்களுக்கு என்ன தகுதி உள்ளது? முண்டாசு கவிஞர் என்று கூறும் பொது, டோப்பா தலைவான் என்று கூறுவதும் சரிதானே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement