ADVERTISEMENT
போபால்: மத்திய பிரதேசத்தில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்தது.
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் 3 மாடி கட்டடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் தூங்கி கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பலியானோர் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை. தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டு வருகி்ன்றனர். சத்னா தொகுதி எம்.எல்.ஏ., சித்தார்த் குஷ்வாகா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
நல்லாப்பாருங்க. நேரு கட்டுனதா இருக்கும். நடப்பது பா.ஜ ஆட்சி.