ADVERTISEMENT
புதுடில்லி: வந்தே பாரத் அதிநவீன சொகுசு ரயில் உள்கட்டமைப்பு புகைபடங்களை மத்திய அமைச்சர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
மாநிலங்களிடையே பெருநகரங்களை இணைக்கும் வகையிலான அதிவிரைவாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்சேவை திட்டம் துவக்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூகவலைதள பக்கத்தில், அதிநவீன வந்தே பாரத் சொகுசு ரயிலின் உள்கட்டமைப்பு படங்களை பதிவேற்றி உள்ளார். குளிரூட்டப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் சொகுசு ரயில் 2024-ம் ஆண்டு பயணிகளின் பயன்பாட்டிரும் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாசகர் கருத்து (3)
முதலில் நடு படுக்கை எல்லா படுக்கை வசதி கொண்ட ரயிலில் எடுக்க வேண்டும் ‼️(Middle Birth to be removed in all SL Coaches ‼️ ) vande பாரத்திலும் 3 ஸ்லீப்பர் கோச்சில் மிடில் birth பதிலாக கூடாதலாக மிடில் பிரத்தை ஈடாக மேலும் lower / upper birth சேர்க்கவேண்டும் + மாடி படியுடன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இருப்புப்பாதை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும். நேற்றுக்கூட நாசவேலை கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
யாரும் சுலபமாக மேல் பெர்த்களில் ஏறுவதற்கு எளிதாக படிகள் குஷன் வசதியுடன் இருக்க வேண்டும். அல்லது எதிர் எதிராக இருக்கும் berthகள் படிகள் மாதிரி இடைவெளி இருக்கும் பட்சத்தில் எல்லாரும் ஏற முடியும்.