Load Image
Advertisement

இன்று(அக்.04) கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

 Today (Oct. 04) Central Cabinet meeting will be held    இன்று(அக்.04) கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்
ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(அக். 4-ம் தேதி) நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரப்போகும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் மாநிலங்களில் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (அக். 04-ம் தேதி நடக்க உள்ளதாகவும் ,பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




வாசகர் கருத்து (2)

  • vadivelu - thenkaasi,இந்தியா

    அப்படியா அப்பா எதாவது புது கப்சாவை அந்நியர்கள் எடுத்து விடுவார்கள்.ஏதாவது மாநிலத்தில் தலித் பெண் மான பங்கம் செய்தி வரும்.

  • NALAM VIRUMBI - Madurai,இந்தியா

    Best wishes

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்