ADVERTISEMENT
வாஷிங்டன்: கனடாவில் உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி செய்கிறது என 'எக்ஸ்' சமூக வலைதள நிறுவன தலைவர் எலான் மஸ்க் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்தியா - கனடா இடையிலான மோதலுக்கு இடையில் கனடாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வைத்துள்ளார். இது தொடர்பாக, எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது.
சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு எதிராக கூட அவர்கள் சட்டம் கொண்டு வந்துள்ளனர். உலகிலேயே மிக மோசமான கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விதிகளை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு மஸ்க் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (7)
சங்கி
ஆமாம் ...... திராவிட ஜஸ்டின் ரூடோ வுக்கு எதிராக குரல் எழுப்புகிறாரே ஆரிய எலான் மஸ்க் .....
Separatists Mindsets crowds in Politics in Bharat Soil, that Fake Narratives should Block in all Social Medias for Good.
அய்யா எல்லாந் மக்கு இந்தியாவில் வந்து பாரு இங்கேயும் அப்படிதான் போவியா
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
க்ரீக்ட்டா சொல்லறீங்க. ஒன்றாத தமிழ்நாட்டுலேயே இது நடக்குது. லேட்டஸ்ட்டா அபிஜித் மஜூம்தார், கொஞ்சம் முன்னாலே பத்ரி சேஷாத்திரி, கார்த்திக் கோபிநாத், சவுக்கு, மாரிதாஸ் கிஷோர் சாமி எஸ் ஜி சூர்யா, ஜான் ரவி சொல்லிக்கினே போவலாம் .