ADVERTISEMENT
போபால்: ஹெலிகாப்டர் துருவ் இந்திய விமான படைக்கு சொந்தமானது. அதன் பைலட் மத்திய பிரதேசம் போபாலில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு கிளம்பினார். திடீரென கோளாறு ஏற்பட்டதால் வயலில் ஹெலிகாப்டரை தரை இறக்கினார் வயலில் இறங்கிய ஹெலிகாப்டரை கிராமத்தினர் வேடிக்கை பார்த்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!