Load Image
Advertisement

அக்.1ம் தேதி பிரதமர் மோடி தெலுங்கானா வருகை

 Prime Minister Modi will visit Telangana on October 1    அக்.1ம் தேதி பிரதமர் மோடி தெலுங்கானா வருகை
ADVERTISEMENT
புதுடில்லி: மூன்று நாள் பயணமாக அக்.01 முதல் பிரதமர் மோடி தெலுங்கானா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ., மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியது, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் அக்.01ம் தேதி முதல் அக்.03ம் தேதி வரை தெலுங்கானா மாநிலம் வருகை தர உள்ளார். தெலுங்கானாவில் மெகபூபா , மாவட்டத்தில் ரூ.13,545 கோடி மதிப்பிலான திட்டங்களையும், நிஜாமாபாத் மாவட்டத்தில் ரூ.8,021 கோடி மதிப்பிலான் திட்டங்கள் என ரூ. 21 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (1)

  • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

    இத்துடன் சந்திரசேகர ராவின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்