சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
சனாதனம் குறித்து உள்ள பாடப்பகுதி புத்தக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாட புத்தகத்தில் சனாதனம் நீக்கம் குறித்து, மூளைச் சலவை அரசியலில் முதலிடம் பிடிக்கிறதா திமுக? என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது.
அப்போது சனாதனத்திற்கு அர்த்தம் தெரியாமல் இத்தனை நாள் எதிர்த்தார்களா திமுக? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (18)
அட பாவமே யாருமே கிடைக்கலையா? இந்த ரஞ்சித் எதுவும் தெரியாமல் உளறுவது நியூஸ் 7 தமிழில் போட்டு கிழிக்கிறார்களே இப்போ தெரிஞ்சுக்கங்க சனாதனம் ஒரு வாழ்க்கை முறை அது காலத்திற்கு ஏற்ப மாறும் , நிரந்தரம் அல்ல, விறகு அடுப்பு இருக்கா இப்போ? அக்ராஹார தெருவில் பிராமணர் அல்லாதோர் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு நடப்பது இருக்கா? குரு குல கல்வி இருக்கா?இல்லையே இது வேறு, இந்து மதம் வேறு, புரிந்தால் சரி .
தீம்காவினர் திராவிட மாடலை என்னவென்று தெரியாமல் உபயோகித்து வந்தனர். டக்ளஸ் அவர்களுடன் சேர்ந்து மந்திரியானபின்னர்தான் அதற்கு பெயரே வைத்தார்கள். சொந்தமாக எதுவும் தெரியாது. பல அறினர்களின் கோட்பாடுகளை தமிழில் பெரியார்தான் சொன்னதாக உருட்டி வந்திருக்கிறார்கள். அவர்களிடம் சனாதனம் பற்றி கேட்டால் எப்படி தெரியும்?
அறிவிலிகள் நிறைந்த கட்சி திமுக. அவர்களே அமைச்சர்களாகவும் உள்ளனர். இப்படித் தானே கூத்து நடக்கும்!
தமிழே தெரியாதவர்களுக்கு சனாதானம் எப்படியப்பா தெரியும்.
உங்க அர்த்தம் எல்லாம் அனர்த்தம் ஆகி பல காலம் ஆச்சு நாட்டில் இம்புட்டு பிரச்னை இருக்கு ஒரு பைசாவிற்கு பிரயோசனம் இல்லத்தி இதை கட்டி மார் அடிக்க என்ன காரணம் தேர்தல் வார்த்து எல்லா இதை வைத்து அரசியில் பின்னும் பன்னாடைகள் உங்களுக்கு எல்லாம் தரம ஒரு கேடா