ADVERTISEMENT
சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று(செப்.,26) சோதனை நடத்தினர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனங்களில் இன்று(செப்.,27) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 இடங்களில்
ரெய்டு நடத்தி வருகின்றனர்.
ரெய்டு நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (6)
திராவிட சிகாமணிகளின் வழக்கமான கஓஷமஆன மடியில் இடமில்லை வழியில் பயமில்லை . எல்லாம் மேலே இருக்கிற கபில் சிபல் பாத்துப்பான்.என்ன அடிச்சாலும் வலியே இல்லாதமாதிரி நடிப்பதில் கைதேர்ந்தவர்கள் பகுத்தறிவாளர்கள்.
ஆருத்திரா நிதி நிறுவனம் , வானதி ஸ்ரீனிவாசன் கொள்ளை அடிக்கும் வர்த்தகங்கள், தங்க மணி, வேலு மணி ஊழல்கள் இவையெல்லாம் கண்ணுக்கு தெரியாது
சமீபகாலமாக வருமான வரித்துறை தினமும் ரெய்டு போய் சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஆனால் ஆளும் கட்சிக்கு விஸ்வாசமானவர்களை கண்டுகொள்ளாதோ..??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ரைடுகளால் எந்த முன்னேற்றமும் தெரிய விள்ளை அதே பாணி தொடர்கிறது