தீபாவளி பண்டிகையில் உலகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம்; அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி' என உத்தரவிட்டு, பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது. வெறும் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க சில ஆண்டுகளாக தொடர்ந்த உத்தரவே இந்தாண்டும் நீடிப்பதால், தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்திருந்த பட்டாசு தொழிலாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (37)
அகைன்ஸ்ட் ஹிந்து இந்த தா தீர்ப்பு . குடிப்பதற்கு தடை விதிக்கலாம் குடிப்பவரின் உடம்பு கெடுகிறது . ஏன் தடை விதிக்கவில்லை ???? அமெரிக்காவில் சுதந்திர நாளில் பாசு விதிக்க தடை கிடையாது . உச்சா நீதிபதிகள் அனைவரும் ஒரு பஸ்சில் அனைவருகே நீதி திமன்றம் சென்று (தனி தனி காருக்கு பதிலாக ) மாசை குறைக்கலாமே . நாட்டில் கார் பைக் ஓடுவதால் மாசு எட்டப்படுகிறது கார் பைக்கை தடை செய்வார்களாம் ??? தீப்பாய் மாத்துங்க நாட்டாமை
அந்நிய நாட்டு பயங்கரவாத மதத்தினர் குர்பானி என்று சொல்லி பல்லாயிரக்கண்க்கான ஆடு மாடு ஒட்டகங்களை கொன்று அவற்றின் இரத்தம் சாலையில் ஓடுவது இந்த நீதிபதிகளின் மாசு கட்டுப்பட்டு வாரியங்கள் கண்களில் படதா ? பட்டாலும் ஏதும் சொல்ல தடை செய்ய வாய் வராது ஏனென்றால் உயிர் பயம்.
இஸ்லாமிய நாடுகளே மேல். மோடி, இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை விட மிக கேவலமான நிலைக்கு நாட்டை இட்டுசென்றுவிட்டது . இஸ்லாமிய நாடுகள் பணத்திற்காக இப்படி ஒரு விபரீதம் இந்துத்துவ வாதியின் கீழ் இந்தியா அல்லல்படுகிறது
People of India should not obey the court order they must celebrate the Deepavali for the entire 24 Hours it is none of the Business of the Court to Intervene in the Celebration of the Hindu religious Festivals.
அதுக்கு மேல வெடிக்க காசு இல்ல ஜீ - -