ADVERTISEMENT
புதுடில்லி: பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டடதை அடுத்து பிரதமர் மோடி இன்று காலை டில்லி பா.ஜ., தலைமை அலுவலகம் வந்தார். அவரை பலரும் திரண்டு வரவேற்றனர்.
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு பல தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். நேற்று பெண் எம்பிக்கள் ஒன்றாக கூடி மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
இன்று பிரதமர் மோடி டில்லி பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு அங்கு பா.ஜ., தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேடைக்கு வந்த பிரதமருக்கு பெண்கள் ஆளுயர மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கினர்.
மேலும் பெண்கள் அதிகம் திரண்டுள்ளனர். பா.ஜ., அலுவலகம் அருகே மேள, தாளம் முழங்கிட பல்வேறு கலைஞர்கள் நடனமாடி வருகின்றனர்.

வாசகர் கருத்து (14)
ஐம்பது சதவீதமாக மாற்றியிருக்க வேண்டும். சிவ சக்தி என்னும் இரண்டு பாததிகளை வணக்கம் நாம் சக்திக்கு வெறும் முப்பத்து மூன்று சதவீதம் கொடுப்பது சரியாகப் படவில்லை.
மோடியால் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எந்த ஆட்சியில் ரயில் நிலையங்களில் டூ வ்ஹீலர் பார்க்கிங் செய்ய 10 ரூபாய் வசூலித்தார்கள் ? ஒரு நாளைக்கு 20 ரூபாய் அநியாயம் காண்ட்ராக்ட் கொள்ளை டோல்கே ட் கொள்ளை
நாற்காலிகள் நிரந்தரமில்லை: அத் வாணி
பாஜக தலைவர் தானே வந்தார். பிரதமர் பதவி கொண்டவர் எதற்கு அங்கே அந்தப் பதவி முறையில் வந்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அவ்வளவு சந்தோஷம் முகத்தில் தெரிகிறதே!