Load Image
Advertisement

லோக்சபா தேர்தல்: கமல் இன்று கோவையில் ஆலோசனை

Kamal will visit Coimbatore today   லோக்சபா தேர்தல்: கமல் இன்று கோவையில் ஆலோசனை
ADVERTISEMENT
கோவை : மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவைக்கு இன்று வருகிறார்.

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஓட்டலில் மக்கள் நீதி மய்யம் மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசுகிறார். கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் இருந்து விமானம் வாயிலாக கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் கமல்ஹாசனுக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன்பின் கட்சிக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

தொடர்ந்து மாலை தனியார் கல்லுாரியில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், கோவையில் மாநில செயற்குழு, மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடக்க உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


வாசகர் கருத்து (9)

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    இவர் ஆலோசனை செய்யுமிடமான கோவை இவருக்கு ராசியான ஊர் ....

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    இன்னும் என்ன என்ன கொள்கைகளை காற்றில் பறக்க விடலாம் என்று ஆலோசனை

  • Visu - chennai,இந்தியா

    உறவுத்துறை அமைச்சராக வாய்ப்பு

  • vbs manian - hyderabad,இந்தியா

    கோவை வந்து காட்சியளித்து விட்டு ஹாலிவுட் பயணம்.

  • RAJ - dammam,சவுதி அரேபியா

    Why sir often worried about kovai. Chennai won't work for him?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement