ADVERTISEMENT
நியூயார்க்: பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி.சில்வாவுடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78-வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த கூட்டத்தின் போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வாவை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பரஸ்பரம், ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். .இரு நாடுகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கொள்வது இது முதன்முறை என கூறப்படுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!