செப்.22ல் விவசாயிகள் கூட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம்மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப். 22 காலை10:30 மணிக்கு பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில்நடக்கிறது.
விவசாயிகள் குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!