விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் செப்., 27 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று துறை சார்ந்த குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெற்று செல்லலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!