Load Image
Advertisement

இன்று இனிதாக...



ஆன்மிகம்

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, கோவில்கள், தனி அமைப்புகள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நேரம்: காலை 8:00 மணி: சுதர்சன ஹோமம்; மாலை 6:00 மணி: கலை நிகழ்ச்சிகள். இடம்: லேக்வியூ மஹாகணபதி கோவில், டாங்க் ரோடு, ஹலசூரு, பெங்களூரு.

* நேரம்: காலை 6:00 மணி: அபிேஷகம், சஷ்டி பூஜை. இடம்: சித்தி விநாயகர் கோவில், ஈ.டி., பிளாக், புதிய பஸ் நிலையம் பின்புறம். தங்கவயல்.

* நேரம்: காலை 8:00 மணி: பூஜை; 8:30 மணி: ஆரத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம். இடம்: கோமதி ஹெரிடேஜ், கக்கதாசபுரா, பெங்களூரு.

பஜனை உற்சவம்

வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.

பொது

ரோபோடிக் கண்காட்சி

இன்டர்நேஷனல் ரோபோடிக் பேர்டு வோர்ல்டு சார்பில் இஸ்ரோ விஞ்ஞானிகளை கவுரவிக்கும் வகையில், ரோபோடிக் கண்காட்சி. நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சீதா ராமாஞ்சநேயா கோவில் எதிரில், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், பீன்யா இரண்டாவது ஸ்டேஜ், பெங்களூரு.

களிமண் பயிற்சி

மாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.

யோகா, கராத்தே

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

இசை

மார்கோபோலோ கேப் வழங்கும் கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கேப், தரை தளம், 43, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா, பெங்களூரு.

காமெடி

ஓரியோல் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் 'ஜெம் ஆப் ஏ பெர்ஷன்' காமெடி ேஷா. நேரம்: மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.

* தர்லே பாக்ஸ் வழங்கும் நிதின் காமத், அபிலாஷ் நாயகாவின் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: என்.ஒய்.எக்ஸ்., லாஞ்சு கேப், 46, எம்போரியம் தவனம், 2வது தளம், எம்.ஜி., சாலை, பெங்களூரு.

* ேஷட்ஸ் ஆப் காபி வழங்கும் 'ஜோக்ஸ் ஆஜ் கள்' ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:00 மணி முதல் 8:15 மணி வரை. இடம்: ேஷட்ஸ் ஆப் காபி, 1206, 22வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

*பன்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8;30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

* பிளாக்பக் காமெடி வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு சாலை, 100 அடி சாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement