Load Image
Advertisement

அ.தி.மு.க., நிர்வாகிக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது



விருதுநகர் : விருதுநகர் கோட்டூரில் செப். 17 இரவில் அ.தி.மு.க., நிர்வாகி தர்மலிங்கத்திற்கு கத்திகுத்து, அதை தொடர்ந்து செந்நெல்குடியில் தர்மலிங்கத்தின் டிரைவர் மகேஷ் கண்ணனை அரிவாளால் வெட்டினர்.

இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய கவுன்சிலர் மாரியப்பன் உட்பட 10 பேரை டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

இதில் நேற்று கவுன்சிலர் மாரியப்பனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement